குடியரசு தின விழாவிற்கு தயாராகிறது கோவை

Republic day in india 26th January 2019,70th celebration. It is one of the three national important of India, it including Independence Day , Gandhi Jayanti and Republic day. Being a gazetted holiday all government offices and most businesses are closed on Republic Day.

குடியரசு தின விழாவிற்கு தயாராகிறது கோவை
70th Republic Day

குடியரசு தின விழாவுக்கு தயாராகிறது கோவை. 70ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கொடியேற்றத்திற்காக கோவையின் பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், மாநகராட்சி அலுவலகங்களும் தயார் ஆகியுள்ளன. பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்சிகளோடு கோவை வ.வு.சி மைதானத்திலும் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. முன்னிட்டு, மைதானம் தயார் செய்யப்பட்டு, போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது.