கோவை to மேட்டுப்பாளையம் பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்

கோவை மேட்டுப்பாளையம் மக்களுக்கு ஒரு நற்செய்தி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயங்கிக்கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும்.

கோவை மேட்டுப்பாளையம் மக்களுக்கு ஒரு நற்செய்தி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டும் இயங்கிக்கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் இனி ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும். இந்த செய்தியால் மேட்டுப்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.