Quick & Healthy Cooking l கருவாடு - Dried Fish l Cooking & Tasting l Amma Recipe

இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து

வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் விரைவாக மற்றும் ஆரோகியமான உணவான கருவாடு செயல்முறையை பதிவிட்டுளேன். மணமாகாதவர்களுக்கு இந்த சமையல் முறை உதவியாக இருக்கு என நம்புகிறேன். அணைத்து தரப்பினரும் சமைத்து பார்த்து உங்களின் கருத்தை பதிவு செயுமாறு கேட்டுக்கொள்கிறேன்.