reachcbe

reachcbe

Last seen: 18 hours ago

Member since Dec 21, 2018 aruncbe83@gmail.com

Following (1)

Followers (0)

Kollywood

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - சிவமோக்காவில் டிச.1ல் படப்பிடிப்பு

தயாரிப்பாளர் இப்படத்தை வரும் கோடையில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்.

Kollywood

டிச. 13இல் தொடங்குகிறது அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு?

தொடர்ந்து ஒரே இயக்குநருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு அளித்து வந்தார் அஜித்.

Cricket

என்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்

தனது மகனுக்கும் மகளுக்கும் ட்விட்டர் பக்கத்தில் கணக்குகள் இல்லை என்று  இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர்...

Cricket

‘திருமணமாகும் வரை எல்லா ஆண்களும் சிங்கங்களே’ - தோனி ஓபன்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

Cricket

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20: தவானுக்கு பதிலாக சஞ்சு...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இருந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து முதலில் நீக்கப்பட்டிருந்தார்.

Kollywood

யோகிபாபுவுக்கும் எனக்கும் திருமணமா? - நடிகை விளக்கம்

யோகிபாபுவுக்கும் தனக்கும் திருமணம் என வெளியான தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என நடிகை சபிதாராய் தெரிவித்திருக்கிறார். 

Cricket

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மாற்றம் தேவை: சச்சின்...

இப்போட்டித் தொடரில் விளையாடும் வீரர்கள் தனிப்பட்ட நலன் கருதி விளையாடுவதாகவும் டெண்டுல்கர் கவலை தெரிவித்துள்ளார்.

Kollywood

பாதுகாப்பு வேண்டும்: காவல் ஆணையரிடம் காயத்ரி ரகுராம் மனு?

பாதுகாப்பு கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Kollywood

'பெண் வெறுப்பை பிரதிபலிக்கவும், கொண்டாடவும் வித்தியாசம்...

சமூகத்தில் உள்ள பெண் வெறுப்பை சினிமாக்கள் கொண்டாடுவதற்கும், பிரதிபலிப்பிற்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது

Kollywood

திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்

திரைப்பட நடிகர் பாலாசிங்(67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 

Cricket

ஆர்ச்சர் மீது நிறவெறி தாக்கு: டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு...

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆர்ச்சரை நிறவெறி சார்ந்த வார்த்தைகளால் நியூசிலாந்து ரசிகர் ஒருவர் விமர்சித்த நிலையில் இரண்டாவது டெஸ்ட்டுக்கான...

Cricket

திரும்பி வந்துட்டனு சொல்லு.. ஸ்டம்பை உடைத்த பும்ரா 

தனது பயிற்சியின் போது மிடில் ஸ்டேம்பை உடைத்த புகைப்படத்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளியிட்டுள்ளார். 

Cricket

ஐபிஎல் வரை காத்திருங்கள் - தோனி குறித்து ரவி சாஸ்திரி சூசகம்

15 வீரர்கள் யார் யார் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிடும் எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

Cricket

மீண்டும் களமிறங்குகிறார் தோனி - எந்த தொடரில் தெரியுமா?

2020 ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பு தோனி கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Kollywood

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இந்நிறுவனம் வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Kollywood

‘அதர்வா போல் இருக்கிறேனா?’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி

பல பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.