கோவையில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்

கோவையில் குடியரசு தின கொண்டாட்டம். 70ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, கொடியேற்றத்திற்காக கோவையின் பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், மாநகராட்சி அலுவலகங்களிலும் கொடியேற்றம் நடைபெறுகிறது. பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்சிகளோடு கோவை வ.உ.சி. மைதானத்திலும் கொடியேற்றம் நடைபெறுகிறது.

 அனைவருக்கும் ரீச் கோயம்பத்தூரின் குடியரசு தின வாழ்த்துக்கள்.