கோயம்புத்தூர் பற்றி ஒரு வரி சொல்லுங்க!!!

கோயமுத்தூர் எனும் ஊர் வெறும் ஊரல்ல. கோயமுத்தூர் என்பது பண்பாடு, அடையாளம். கோயமுத்தூர் என்பது நவீனம், நாகரீகம். கோயமுத்தூர் என்பது வளர்ச்சி, தன்னெழுச்சி. யாரையும் தெரியாமல், கையில் எதுவுமில்லாமல் வந்தவர்களை கூட கவலைகளை பிடுங்கி கொண்டு காசு பணமும், மரியாதையும் சம்பாதிக்கொடுத்த ஊர்.

கோயமுத்தூர் எனும் ஊர் வெறும் ஊரல்ல. கோயமுத்தூர் என்பது பண்பாடு, அடையாளம். கோயமுத்தூர் என்பது நவீனம், நாகரீகம். கோயமுத்தூர் என்பது வளர்ச்சி, தன்னெழுச்சி. யாரையும் தெரியாமல், கையில் எதுவுமில்லாமல் வந்தவர்களை கூட கவலைகளை பிடுங்கி கொண்டு காசு பணமும், மரியாதையும் சம்பாதிக்கொடுத்த ஊர். கோயமுத்தூர் காத்து, கோயமுத்தூர் தண்ணி, கோயமுத்தூர் மண், கோயமுத்தூர் குளிர், கோயமுத்தூர் பேச்சு,என ஒவ்வொன்றை பற்றியும்  ஒவ்வொருவருக்கும் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த நம் கோவையை, அதன் அன்றாட நிகழ்வுகளை உங்களுக்கும், உங்களை இந்த கோவை வாழ் சமூக ஊடக பயன்பாட்டாளர்களுக்கும் சேர்க்கும் ஒரு தளம்  இந்த ரீச் கோயமுத்தூர்.