‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியும் வேண்டாம்: மோகன்லால் திட்டவட்டம்

‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியும் வேண்டாம்: மோகன்லால் திட்டவட்டம்

‘அம்மா’ அமைப்பின் எந்தவொரு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

அடுத்த ஆண்டு மலையாள திரையுலக நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்புக்கு தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பழைய செயற்குழுவே இருக்கட்டும் என்று முன்னாள் துணைத் தலைவர் ஜெயன் சேர்தலா தெரிவித்திருந்தார். அதையே தான் நடிகர் சுரேஷ் கோபியும் கூறினார்.