காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்: அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர்-செயலர் தகவல்

இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட் தெரி​வித்​தார்.   

காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடம்: அறிவியல் தொழில்நுட்ப மன்ற உறுப்பினர்-செயலர் தகவல்

சென்னை: இந்தியா​விலேயே காப்பு​ரிமை பதிவில் தமிழகம் முதலிடத்​தில் இருப்​பதாக தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்ற உறுப்​பினர்- செயலர் எஸ்.​வின்​சென்ட் தெரி​வித்​தார்.

தமிழ்​நாட்​டில் புது​மையான தொழில்​நுட்​பங்கள் மற்றும் புவிசார் குறி​யீடுகள் தொடர்பாக அறிவுசார் சொத்​துரிமை பிரிவு ஒருங்​கிணைப்​பாளர்​களின் ஆய்வு கூட்டம் சென்னை​யில் உள்ள தமிழ்​நாடு அறிவியல் மற்றும் தொழில்​நுட்ப மாநில மன்றத்​தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்​றது.