‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘பிசாசு 2’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘இரண்டாம் குத்து’ படத்தைத் தயாரித்த பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் அதன் விநியோக உரிமையை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு வழங்கியது. இதற்கான ஒப்பந்தப்படி, ரூ.4 கோடியே 85 லட்சத்தில், ரூ.2 கோடி பாக்கி உள்ளது. அதைத் திருப்பித் தராமல், ‘குருதி ஆட்டம்’, ‘மன்மத லீலை’ ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.