தாமிரபரணி வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

தாமிரபரணி வாழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தாமிரபரணி வாழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் உத்தரவிடக்கோரி முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: