“மன வேதனை அடைந்தேன்” - ‘கங்குவா’ படத்தொகுப்பாளர் மறைவுக்கு சூர்யா இரங்கல்
‘கங்குவா’ படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுஃப் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: ‘கங்குவா’ படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுஃப் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு: “நிஷாந்த் மறைவு செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். ‘கங்குவா’ படத்தின் முக்கியமான நபராக நீங்கள் என்னென்றும் நினைவுக்கூரப்படுவீர்கள். நிஷாந்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.