‘‘சிறந்த மனிதரான ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்’’ - சாய்ரா பானு வேண்டுகோள்

29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் அறிவித்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்; அவதூறு பரப்ப வேண்டாம் என சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘‘சிறந்த மனிதரான ரஹ்மான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்’’ - சாய்ரா பானு வேண்டுகோள்

மும்பை: 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் அறிவித்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்; அவதூறு பரப்ப வேண்டாம் என சாய்ரா பானு வேண்டுகோள் விடுத்துள்ளார்.