Happy Republic Day Quotes Tamil and
Wishes 2025 | January 26

சமத்துவம் தொடர்ந்து சம உரிமை நீடித்து பாரதம் செழித்து மக்கள் வாழ்வு சிறக்க குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


எத்தனை மதம் எத்தனை மொழி இருந்தாலும் நாம் அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள் தான் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


தேசத்தின் சகோதரத்துவமும் சமத்துவமும் மேம்படட்டும் குடியரசு தின வாழ்த்துக்கள்


ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்