அன்பான வாழ்க்கை ஒற்றுமையான குடும்பம் நிம்மதியான வேலை ஆரோக்கியம் நீடித்திருக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல நம் கனவுகளை நிறைவேற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்கையை கொண்டாடுங்கள் புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள் உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள
புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்