மனதோடு நீ மழையோடு நான் நனைகின்றது நம் காதல் காதலர் தின வாழ்த்துக்கள்
நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடிகள் இல்லை கேட்கிறேன் என் இதய துடிப்பில் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் இதயமே
அழகான இடத்திற்கு அழைத்து சென்று என் காதலை சொல்ல ஆசைதான் ஆனால் நீ என்னுடன் இருக்குமிடம் எல்லாமே அழகாய் தெரிகிறதே என்னதான் நான் செய்ய ?
பிடித்த தனிமையும் கொடுமையானது உன்னுள் தொலைந்ததிலிருந்து இனிய காதலர் தின வாழ்த்துகள் என் ராட்சஷியே
திணறடிக்கும் உன் அன்பில் சிறையிருக்க வேண்டும் ஆயுளின் கடைசி நொடி வரை ஆயுள் கைதியாய் உன் இதயத்தில் காதலர் தின வாழ்த்துகள்