இது அந்த கால ‘மாப்பிள்ளை’!
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத்.
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தவர் டி.ஆர்.ரகுநாத். அசோக் குமார் (1941), ராஜமுக்தி (1948), மாயா மச்சீந்திரா (1939) உட்பட பல படங்களை இயக்கிய ராஜா சந்திரசேகரின் தம்பி இவர்.
வேதவதி அல்லது சீதா ஜனனம் (1941), தமிழறியும் பெருமாள் (1942), மகா மாயா (1944), பிரபாவதி (1944) உட்பட பல படங்களை இயக்கியுள்ளார், டி.ஆர்.ரகுநாத். அவர் இயக்கிய வெற்றிப் படங்களில் ஒன்று, ‘மாப்பிள்ளை’.