சிறு தொழில் தொடங்க ஊராட்சியிடம் அனுமதி: தமிழக பாஜக எதிர்ப்பு
தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
சிறு தொழில் பதிவுகளை ஒற்றைச்சாளர முறையில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கு வழிவகை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.