சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் இணையும் ‘ரெட்ரோ’!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தலைப்புடன் கூடிய டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. முழுக்க காதலை மையப்படுத்திய படம் என்று இப்படத்தின் கதை குறித்து கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பது நினைவுக் கூரத்தக்கது.