நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய அதிக அளவில் திரண்ட சுற்றுலா பயணிகள்
தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.
உதகை: தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக, நீலகிரி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைகாரணமாக, சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.