உதகை கேரட் விலை உயர்வு: கிலோ ரூ.110-க்கு விற்பனை

நீலகிரி மாவட்டம் உதகையில் கேரட் விலை உயர்ந்து கிலோரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உதகை கேரட் விலை உயர்வு: கிலோ ரூ.110-க்கு விற்பனை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கேரட் விலை உயர்ந்து கிலோரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உதகையில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு, கேரட்போன்ற காய்கறிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. மலைக் காய்கறி சாகுபடியில் கேரட் முக்கியப் பயிராக உள்ளது.