எந்த நிலையைச் சொல்கிறது திமுக தலைவர் கருணாநிதியின் நிலைத்தகவல்?

"என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். எத்தகைய தோல்வி வந்தாலும் திமுக தேய்ந்து போய் விடாது"

எந்த நிலையைச் சொல்கிறது திமுக தலைவர் கருணாநிதியின் நிலைத்தகவல்?

"என் உடல் மற்றும் குரலின் வலிமை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் கட்சி நடத்தும் வலிமை சற்றும் குறையவில்லை. எத்தகைய தோல்வி வந்தாலும் திமுக தேய்ந்து போய் விடாது."

திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரப்பூர் ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை காலையில் நிலைத்தகவல் இது.