காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: கோவாவில் நடந்த திருமணம்! 

நடிகை கீர்த்தி சுரேஷ் -  ஆண்டனி திருமணம் இன்று (டிச.12) கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர். 

காதலரை கரம் பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்: கோவாவில் நடந்த திருமணம்! 

கோவா: நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் வியாழக்கிழமை (டிச.12) கோவாவில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். கொச்சியில் உள்ள தனியார் கல்லூரியிலும் இருவரும் சேர்ந்து படிப்பை தொடர்ந்தனர். நல்ல நண்பர்களாக தொடங்கி காதலர்களாக மாறியுள்ளனர்.