திருமாவளவன் அணி மாறுவாரா? - தமிழிசைக்கு விசிக எம்எல்ஏ பதில்

விசிக தலைவர் திருமாவளவன் அணி மாறுவாரா? என்ற முன்னாள் ஆளுநர் தமிழிசையின் கேள்விக்கு விசிக எம்எல்ஏ பதிலளித்துள்ளார்.

திருமாவளவன் அணி மாறுவாரா? - தமிழிசைக்கு விசிக எம்எல்ஏ பதில்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் அணி மாறுவாரா? என்ற முன்னாள் ஆளுநர் தமிழிசையின் கேள்விக்கு விசிக எம்எல்ஏ பதிலளித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “ஆதவ் அர்ஜுனா ஆறு மாதத்துக்கு இடைநீக்கம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு. ஆறு மாதங்களுக்குள் ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.