பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழு ஆய்வு

பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவினர் இன்று ( புதன்கிழமை) காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை பாதுகாப்புக் குழு ஆய்வு

பழநி: பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை பாதுகாப்பு குழுவினர் இன்று ( புதன்கிழமை) காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் பழநி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார்.