மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,691 கன அடியாக சரிவு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,691 கன அடியாக சரிவு

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.