சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து நிற்க தயாரா? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்

மதுரை ஜெய்ஹிந்த் புரம், பாரதியார் ரோட்டிலுள்ள தனியார் பள்ளியில்  தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட்  எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில், இலவச கண்  சிகிச்சை , மருத்துவ முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்

சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து நிற்க தயாரா? - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்

மதுரை: 2026 தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக தனித்து நிற்க தயாரா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சவால் விடுத்துள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த் புரம், பாரதியார் ரோட்டிலுள்ள தனியார் பள்ளியில் தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பில், இலவச கண் சிகிச்சை, மருத்துவ முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். ஏராளமானனோர் பங்கேற்று பயன் பெற்றனர்.