தமிழகத்தில் மலையேற்ற கட்டணம் 25% வரை குறைப்பு

தமிழகத்​தில் 40 வழித்​தடங்​களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ளது. 

தமிழகத்தில் மலையேற்ற கட்டணம் 25% வரை குறைப்பு

கோவை: தமிழகத்​தில் 40 வழித்​தடங்​களுக்கான மலையேற்றக் கட்டணம் 25 சதவீதம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ளது.

2018-ல் தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் சென்ற 23 பேர் உயிரிழந்​தனர். இதையடுத்து, மலையேற்​றத்​துக்கு வனத் துறை தடை விதித்​தது. தற்போது 6 ஆண்டு​களுக்​குப் பிறகு இயற்கை பற்றிய புரிதலை​யும், விழிப்பு​ணர்​வை​யும் ஏற்படுத்​தும் வகையில் மலையேற்​றத்​துக்கு மீண்​டும் அனுமதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.