தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் ஏற்போம்: டிடிவி தினகரன் ‘அடடே’ கருத்து
திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது.
திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரே நாடு ஒரே தேர்தல் சரியாக வரும் என அனுமானிக்க முடியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்.