தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை

இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சேகு இருதயம், மெஜோ ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் டிச.04 அன்று சிறைப்பிடித்தனர்.