திண்ணை: ய.மணிகண்டனுக்கு விருது
நாளை (டிசம்பர் 11) மாலை 6 மணிக்கு ஈரோட்டில் பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருது வழங்குகிறார்.
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ‘பாரதி விருது’ பாரதி ஆய்வாளரும் பேராசிரியருமான ய.மணிகண்டனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாரதியின் இறுதிக் காலம்’, ‘பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள்’, ‘பாரதியும் காந்தியும்’, ‘புதுவைப் புயலும் பாரதியும்’ ஆகிய நூல்களைப் பாரதியியலுக்கு வழங்கியவர். நாளை (டிசம்பர் 11) மாலை 6 மணிக்கு ஈரோட்டில் பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருது வழங்குகிறார்.