“திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்!” - தவாக தலைவர் தி.வேல்முருகன் தடாலடி பேட்டி

பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், “வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது?” என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி இருப்பதுடன் இன்னும் சில குறைகளையும் சூடாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்!” - தவாக தலைவர் தி.வேல்முருகன் தடாலடி பேட்டி

பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், “வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது?” என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி இருப்பதுடன் இன்னும் சில குறைகளையும் சூடாக சுட்டிக்காட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து...

வெள்ள நிவாரணமாக சென்னைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும்போது வடமாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்குவது பிச்சை போடுவது போல இருக்கிறது என காட்டமாக பேசியது ஏன்?