The Room Next Door: மரணத்தின் நிறம் | உலகத் திரை அலசல்

21 ஆண்டுகளைக் கடந்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 22-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. திரை ஆர்வலர்கள் பெரிதும் ரசித்து மகிழும் இந்தத் திரைப்பட விழாவில், பல உலக நாடுகளில் பிரசித்தி பெற்ற படங்கள் திரையிடப்படுகிறது.  இந்த ஆண்டு சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்த சில படங்களைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ந்த ஆண்டு (2024) வெனிஸ் திரைப்பட விழாவில் ஸ்பானிய இயக்குநர் பெட்ரோ அல்மோடோவரின் ‘தி ரூம் நெக்ஸ்ட் டோர்’ (The Room Next Door) கோல்டன் லயன் விருதினை வென்றுள்ளது. இத்திரைப்படம் பெட்ரோ அல்மோடோவர் இயக்கிய முதல் ஆங்கிலத் திரைப்படம். எழுத்தாளர் சிக்ரிட் நுனேஸின் ‘வாட் ஆர் யூ கோயிங் த்ரூ’ (What Are you Going Through) என்ற நாவலைத் தழுவி திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர்.