“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” - நடிகை டாப்ஸி
கடந்த எனக்கு திருமணம் ஆகிவிட்டது - நடிகை டாப்ஸி
கடந்த ஆண்டே தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் நடிகை டாப்ஸி செய்வதில்லை. விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கூட புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில்லை. இந்த ஆண்டு தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்துக் கொண்டார்.