இந்தி திணிப்பு வேண்டாம் - ஆளுநரிடம் வலியுறுத்திய பொன்முடி

Minister Ponmudi on Hindi: புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விசயங்களை பின்பற்ற மாநில அரசு தயாராக  இருக்கின்றது எனவும், ஆனால் மாநில கல்வி கொள்கையினையே தமிழக அரசு பின்பற்றும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.