இந்தியை பரப்புவதுபோல தொன்மைமிக்க தமிழையும் பரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

இந்தியைப் பரப்புவதுபோல, தொன்மை மிக்க தமிழையும் பரப்புவோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினா

இந்தியை பரப்புவதுபோல தொன்மைமிக்க தமிழையும் பரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: இந்தியைப் பரப்புவதுபோல, தொன்மை மிக்க தமிழையும் பரப்புவோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தென்னிந்திய இந்தி பிரச்சார சபா சார்பில், பாரத்-இலக்கியம் மற்றும் ஊடக விழா குறித்த 3 நாள் கருத்தரங்கம் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: