இலக்கியம் | 2024-ல் கவனம் பெற்ற நூல்கள்

தனக்கெனத் தனிமொழி, கொண்ட பொருளை நோக்கி அதை நகர்த்தும் தன்மை ராமகிருஷ்ணன் கதைகளின் தனித்துவம். அதற்கு இந்நூல் ஓர் உதாரணம். செக்காவின் கதாபாத்திரங்கள், இரவுக் காவலாளியின் தனிமை எனச் சுவாரசியம் அளிக்கும் பல கருக்களில் இந்தக் கதைகள் அமைந்துள்ளன

இலக்கியம் | 2024-ல் கவனம் பெற்ற நூல்கள்

கிதார் இசைக்கும் துறவி - எஸ். ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம் 9789825280