இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர் 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர் 

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேர் தாயகம் திரும்பினர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஒரு விசைப் படகை கடந்த ஜூ 25-ல் கைப்பற்றி, படகிலிருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.