ஒப்பந்த செவிலியர் 1,200 பேருக்கு நிரந்தர பணிக்கான ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்

சென்னை கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்​கழகத்​தில் நேற்று மாலை நடந்த நிகழ்​வில், அரசு மருத்​துவ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்​களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்​தில் பணி நீக்கம் செய்​யப்​பட்ட  963 செவிலியர்​களுக்கு ஒப்பந்த அடிப்​படையிலான பணிக்கான ஆணைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் வழங்​கினார்.

ஒப்பந்த செவிலியர் 1,200 பேருக்கு நிரந்தர பணிக்கான ஆணை: சுகாதாரத்துறை அமைச்சர் வழங்கினார்

சென்னை: சென்னை கிண்​டி​யில் உள்ள தமிழ்​நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்​கழகத்​தில் நேற்று மாலை நடந்த நிகழ்​வில், அரசு மருத்​துவ​மனை​களில் ஒப்பந்த அடிப்​படை​யில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்​களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்​தில் பணி நீக்கம் செய்​யப்​பட்ட 963 செவிலியர்​களுக்கு ஒப்பந்த அடிப்​படையிலான பணிக்கான ஆணைகளை சுகா​தா​ரத்​துறை அமைச்சர் மா.சுப்​பிரமணியன் வழங்​கினார்.

தேசிய நலவாழ்வு குழும இயக்​குநர் அருண் தம்புராஜ், பொது சுகா​தாரம் மற்றும் நோய்த்​தடுப்பு மருந்​துத்​துறை இயக்​குநர் செல்​வ​விநாயகம், மருத்​துவம் மற்றும் ஊரக நலப்​பணிகள் இயக்​குநர் ராஜமூர்த்தி, கூடுதல் இயக்​குநர் சித்ரா உள்ளிட்​டோர் உடன் இருந்​தனர்.