கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடப்பதால், மின்சார ரயில் சேவையில் இன்று (நவ.24) முதல் 28-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது.

கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

சென்னை: பொறியியல் பணி காரணமாக சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே இன்று முதல் 4 நாட்களுக்கு சில புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடப்பதால், மின்சார ரயில் சேவையில் இன்று (நவ.24) முதல் 28-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே மட்டும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம்: