பெரும் சிக்கலில் ‘விடாமுயற்சி’ - அச்சத்தில் லைகா நிறுவனம்

‘விடாமுயற்சி’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், பெரும் அச்சத்தில் இருக்கிறது லைகா நிறுவனம்.

பெரும் சிக்கலில் ‘விடாமுயற்சி’ - அச்சத்தில் லைகா நிறுவனம்

‘விடாமுயற்சி’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், பெரும் அச்சத்தில் இருக்கிறது லைகா நிறுவனம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொங்கலுக்கு வெளியீடு என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனிடையே பெரும் சிக்கல் ஒன்று படக்குழுவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.