கலைஞர் கைவினை திட்டத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராகலாம்: அமைச்சர் அன்பரசன் தகவல்

அமைச்சர் தா.மோ.அன்​பரசன் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: “கலைஞர் கைவினைத்​திட்​டம்" என்ற பெயரில் தமிழகத்​துக்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

கலைஞர் கைவினை திட்டத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராகலாம்: அமைச்சர் அன்பரசன் தகவல்

சென்னை: அமைச்சர் தா.மோ.அன்​பரசன் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: “கலைஞர் கைவினைத்​திட்​டம்" என்ற பெயரில் தமிழகத்​துக்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

இத்திட்​டம், குடும்பத் தொழில் அடிப்​படை​யில் அல்லாமல், 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்​களில் ஈடுபட்​டுள்ள அனைத்​துத் தரப்பு மக்களும் பயனடை​யும் வகையில் உருவாக்கப்​பட்​டுள்​ளது.