சீனாவில் ‘பாகுபலி 2’ வசூலை முறியடித்த ‘மகாராஜா’!
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பினை படைத்தது. திரையரங்குகளில் மட்டுமன்றி ஓடிடி தளத்தில் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்தது.
சீனாவில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடித்து ‘மகாராஜா’ படம் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பினை படைத்தது. திரையரங்குகளில் மட்டுமன்றி ஓடிடி தளத்தில் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்தது. இந்த வரவேற்பினால் சீனாவில் படத்தினை வெளியிட்டார்கள்.