டெல்​டா​வில் 3 நாளாக தொடரும் மழையால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

டெல்டா மாவட்​டங்​களில் 3 நாட்​களாக பெய்து வரும் கனமழை​யால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்​பட்​டிருந்த பயிர்கள் நீரில் மூழ்​கின.

டெல்​டா​வில் 3 நாளாக தொடரும் மழையால் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சாவூர்: டெல்டா மாவட்​டங்​களில் 3 நாட்​களாக பெய்து வரும் கனமழை​யால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்​பட்​டிருந்த பயிர்கள் நீரில் மூழ்​கின.

கடந்த 3 தினங்​களாக தஞ்சாவூர் மாவட்​டத்​தில் பரவலாக மழைபெய்து வருகிறது. நேற்று முன்​தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை இடைவிடாது மழை
பெய்​தது. நேற்று ஒரே நாளில் 37 வீடுகள் சேதமடைந்​ததுடன், 7 கால்​நடைகள் உயிரிழந்தன.