நவ.26, 27-ல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு
நவ.26, 27-ல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: நவ.26, 27-ல் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.25) காலை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ.25) இரவு தொடங்கி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 26. 27-ல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.