பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகள்!
ஒரு பிரதமராக, மன்மோகன் சிங்கின் நிர்வாகம், செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பல்வேறு பிரச்சினைகளில் அவரது அணுகுமுறை எப்படி இருந்தது?
![பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகள்!](https://static.hindutamil.in/hindu/uploads/news/2014/05/13/large/4190.jpg)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், 10 ஆண்டு காலம் பிரதமர் பதவியை வகித்து, இதோ மே 17-ல் விடைபெறுகிறார் மன்மோகன் சிங்.
ஒரு பிரதமராக, மன்மோகன் சிங்கின் நிர்வாகம், செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?