“பேரிடருக்கு நிதி தராத மத்திய அரசுக்கு மாநில அரசுகள் வரி அளிக்கக் கூடாது” - சீமான்
“பேரிடர் காலங்களில் நிதி தராத மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் வரி அளிக்கக்கூடாது” என காங்கயத்தில் சீமான் தெரிவித்தார்.
காங்கயம்: “பேரிடர் காலங்களில் நிதி தராத மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் வரி அளிக்கக்கூடாது” என காங்கயத்தில் சீமான் தெரிவித்தார்.
காங்கயத்தில் நாம் தமிழர் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (டிச.4) நடந்தது. இதில் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் ஞானமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழ்நாட்டில் குற்றங்களை தடுப்பது போல் தெரியவில்லை.