பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை  போலீஸார் மேற்கொண்ட  அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் சிக்கியது.

பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை

பொன்னேரி: பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.79 ஆயிரம் சிக்கியது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார் சென்றதாக கூறப்படுகிறது.