‘ராம் சரணுக்கு தேசிய விருது நிச்சயம்’ - புஷ்பா இயக்குநர் சுகுமார் உறுதி
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹிரோவாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹிரோவாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம், ஜன.10-ம் தேதி வெளியாகிறது.