அமராவதி அணையில் இதுவரை இல்லாத அளவாக விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் 

அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி இதுவரை இல்லாத அளவாக விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

அமராவதி அணையில் இதுவரை இல்லாத அளவாக விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் 

உடுமலை: அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி இதுவரை இல்லாத அளவாக விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக நள்ளிரவு முதல் உபரி நீர் ஆற்றிலும் பிரதான வாய்க்காலிலும் வெளியேற்றப்பட்டு வருகிறது.