அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? - விசிக விளக்கம்

நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்காதது குறித்து விசிக விளக்கமளித்துள்ளது.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? - விசிக விளக்கம்

சென்னை: நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்காதது குறித்து விசிக விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சட்டமேதை அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன். அவரை யாரும் பின்னிருந்து வழிநடத்த முடியாது. சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள்.